இந்த படத்தை பாருங்கள் .நம் குழந்தை இவ்வரூ இருக்கலாமா ,சமுதாயம் மனிதம் என்ன செய்கிறது குப்பை தொட்டியளில வறுமை மனிதம் , மனம் ஏற்கவில்லை ..சிந்திப்போம்
எப்படி இருக்கு ? நல்ல வழி தெரியவில்லை ...அனால் அதிர்ஷ்டம் இருந்தால் அவன் ஒரு அமைசைரும் ஆகலாம்
Saturday, August 14, 2010
VITHAI
இன்று சூர்யாவின் கல்வி விதை ஒலிபரப்பு பார்த்தீர்களா , நல்லது செயும் உள்ளங்களுக்கு நாம் பாராட்டு தெரிவிக்க கடமை பட்டுள்ளோம்
Tuesday, August 10, 2010
pallar river
நதிகள் தேசியமயம் செய்ய வேண்டும் இல்லை எனில தென் தமிழகத்தில் குறிப்பாக வட ஆற்காட்டு பாலாறு பாழாகி போகும் இதனை ஏனோ தமிழ்நாடு மக்கள் சும்மா பர்துகொண்டுள்ளனர் . அடுத்த தலைமுறைக்கு குழத்தைகள் தலையில் முடிகள் இருக்காது . மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் தான் பிறப்பார்கள் இது கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் இருக்கும் உஷார் ௦
Monday, August 9, 2010
thanks
தமிழ் மகன் அவர்களுக்கு நன்றி , நீஇங்கள் கூறியபடியே வலை பக்கத்தினை உருவாக்கி உள்ளேன்
Friday, August 6, 2010
Subscribe to:
Posts (Atom)