http://gunathamizh.blogspot.com/
அருமையான வலை பக்கம்
ஏழை மாணவருக்கு உதவ முன் வரவேண்டும் .
Wednesday, September 22, 2010
Friday, September 10, 2010
Needed help (northchery@gmail.com)
உதவும் உள்ளங்கள் உடையவரே
நம் மாநகரத்திலோ , நகரத்திலோ வாழ்கிறோம் .
அனால் குக்கிராமத்தில் முதல் தலைமுறையாகமேல் நிலை வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு
கால்களில் செருப்பு இல்லாமல் கைகளில்
ஐந்து ருபாய் இன்றி படிக்க துடிக்கும்
இவர்கள் ஆயிரம் மதிப்பெண்கள்
வாங்க கூடியவர்களுக்கு ஓரிரு ஜதை செருப்பு
வாங்கி கொடுத்தால் சுகாதாரம் மிக்க
இந்த உலகில் ஒரு மாணவ ,மாணவிக்கு
தலா நூறு ரூபா கொடுத்து உங்கள் அன்பை
தெரிவிக்க முடிந்தால் இந்த மெயிலில்
தொடர்பு கொள்ளுங்கள் . அரசு பள்ளி
மாணவ,மாணவிகளுக்கு தான்
செய்கிறோம் . நீங்களே கூட வந்து பார்த்து
உங்கள் பரிசை கொடுக்கலாம் .
மொத்தம் முந்நூறு பேர் உள்ளனர் .
குழுக்களாக வும் பகிர்ந்து தரலாம் .
ப்ளீஸ் உதவி புரிவீர் அன்பு , சுகாதாரம் |
Saturday, September 4, 2010
Teacher's Day Wishes
அன்பு நண்பர்களே
நம்மை இந்த அளவுக்கு முன்னேற்றம் செய்த எழுத்தறிவித்த இறைவனாகிய ஆசிரியர்களை மனதார நினைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தி "ஆசிரியர் தின
நல்வாழ்த்துக்களை " இணையத்தின் மூலமாக தெரிவித்துக்கொள்வோம்
Thursday, September 2, 2010
STRESS
மனிதனுக்கு மன அழுத்தம் அதிகம் , அதனால் மூளை உஷ்ணமாகி குழப்பம் ஏற்படுத்தும் . அல்பா அலை வரிசை இல் மனதை நிலை நிறுத்தினால் மன அழுத்தம் குறையும் .கவனி
Wednesday, September 1, 2010
neeya? nana?
நண்பர்களே
விஜய் டிவி இல் நீயா ? நானா? வில் பிளக்கர் பற்றிய பேட்டிகள் பார்த்தீர்களா ? முடிவில் பிளக்கேர்கள் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை எழுத வேண்டும் என்ன்பதை தான் தீர்ப்பாக சொன்னார்கள் . பின் பற்றுவோம் .
விஜய் டிவி இல் நீயா ? நானா? வில் பிளக்கர் பற்றிய பேட்டிகள் பார்த்தீர்களா ? முடிவில் பிளக்கேர்கள் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை எழுத வேண்டும் என்ன்பதை தான் தீர்ப்பாக சொன்னார்கள் . பின் பற்றுவோம் .
Subscribe to:
Posts (Atom)