உதவும் உள்ளங்கள் உடையவரே
நம் மாநகரத்திலோ , நகரத்திலோ வாழ்கிறோம் .
அனால் குக்கிராமத்தில் முதல் தலைமுறையாகமேல் நிலை வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு
கால்களில் செருப்பு இல்லாமல் கைகளில்
ஐந்து ருபாய் இன்றி படிக்க துடிக்கும்
இவர்கள் ஆயிரம் மதிப்பெண்கள்
வாங்க கூடியவர்களுக்கு ஓரிரு ஜதை செருப்பு
வாங்கி கொடுத்தால் சுகாதாரம் மிக்க
இந்த உலகில் ஒரு மாணவ ,மாணவிக்கு
தலா நூறு ரூபா கொடுத்து உங்கள் அன்பை
தெரிவிக்க முடிந்தால் இந்த மெயிலில்
தொடர்பு கொள்ளுங்கள் . அரசு பள்ளி
மாணவ,மாணவிகளுக்கு தான்
செய்கிறோம் . நீங்களே கூட வந்து பார்த்து
உங்கள் பரிசை கொடுக்கலாம் .
மொத்தம் முந்நூறு பேர் உள்ளனர் .
குழுக்களாக வும் பகிர்ந்து தரலாம் .
ப்ளீஸ் உதவி புரிவீர் அன்பு , சுகாதாரம் |
0 comments:
Post a Comment